எந்த மாவட்டத்தில் எத்தனை கொரோனா பாதிப்புகள்.. முழு விவரம்..

தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

சென்னை, மே-24

தமிழகத்தில் இன்று 765 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 16,277 ஆக உயர்ந்துள்ளது. 765 பேரில் 587 பேர் சென்னையை சேர்ந்தவர்கள்.

தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை முழு விவரம்:-

வ.எண்மாவட்டம்23.05.2020 வரை தொற்று உறுதி செய்யப்பட்டோர்  24.05.2020 மட்டும் தொற்று உறுதி செய்யப்பட்டோர்வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து திரும்பியவர்களில் இன்று மட்டும் உறுதி செய்யப்பட்டோர்மொத்தம் உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை
1.அரியலூர்3551356
2.செங்கல்பட்டு73346779
3.சென்னை9,98958710,576
4.கோவை146146
5.கடலூர்4233கர்நாடகம் – 1427
6.தருமபுரி55
7.திண்டுக்கல்133 133
8.ஈரோடு7171
9.கள்ளக்குறிச்சி121மகாராஷ்டிரம் – 15136
10.காஞ்சிபுரம்26421285
11.கன்னியாகுமரி49251
12.கரூர்8080
13.கிருஷ்ணகிரி2222
14.மதுரை2256 231
15.நாகப்பட்டினம்5151
16.நாமக்கல்7777
17.நீலகிரி1414
18.பெரம்பலூர்139139
19.புதுக்கோட்டை191 20
20.ராமநாதபுரம்553 58
21.ராணிப்பேட்டை90292
22.சேலம்5252
23.சிவகங்கை2929
24.தென்காசி8585
25.தஞ்சாவூர்80383
26.தேனி1021தில்லி – 1
கேரளம் – 1
மேற்கு வங்கம் – 1
106
27.திருப்பத்தூர்3030
28.திருவள்ளூர்69734731
29.திருவண்ணாமலை1844188
30.திருவாரூர்351மேற்கு வங்கம் – 137
31.தூத்துக்குடி149மேற்கு வங்கம் – 11160
32.திருநெல்வேலி282 282
33.திருப்பூர்114114
34.திருச்சி72375
35.வேலூர்37 37
36.விழுப்புரம்326326
37.விருதுநகர்85மகாராஷ்டிரம் – 10
மேற்கு வங்கம் – 3
98
38.விமான நிலையம் தனிமைப்படுத்தல்36+38பிலிப்பைன்ஸ் – 1
பிரிட்டன் (லண்டன்) – 1 
76
39.ரயில் நிலைய தனிமைப்படுத்தல்18தில்லி – 119
மொத்தம்15,5127184716,277

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *