சென்னையில் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு

சென்னையில் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, மே-23

இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது ;-

திமுக மாவட்டச் செயலாளர்கள் – நாடாளுமன்ற உறுப்பினர்கள் – சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நாளை ( 24-5-2020) காலை 10 மணி அளவில் எனது தலைமையில் காணொலிக்காட்சி வாயிலாக நடைபெறும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *