சென்னையில் 10,000-ஐ நெருங்கும் கொரோனா பாதிப்பு..! மாவட்ட வாரியாக நிலவரம்

தமிழகத்தில் இன்று கொரோனா வைரஸ் நோய்த் தொற்றால் மொத்தம் பாதித்தோரில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 569 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து சென்னையில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 9,364 ஆக உயர்ந்துள்ளது

சென்னை, மே-22

சென்னையில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் இன்று மட்டும் 569 கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சென்னையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,364 ஆக அதிகரித்துள்ளது.

வ.எண்மாவட்டம்21.05.2020 வரை தொற்று உறுதி செய்யப்பட்டோர்  22.05.2020 மட்டும் தொற்று உறுதி செய்யப்பட்டோர்வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து திரும்பியவர்களில் இன்று மட்டும் உறுதி செய்யப்பட்டோர்மொத்தம் உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை
1.அரியலூர்355  355
2.செங்கல்பட்டு65540 695
3.சென்னை8,795569 9,364
4.கோவை146  146
5.கடலூர்421  421
6.தருமபுரி5  5
7.திண்டுக்கல்132 1 – ஆந்திரம்133
8.ஈரோடு701 71
9.கள்ளக்குறிச்சி1201 121
10.காஞ்சிபுரம்23613 249
11.கன்னியாகுமரி49  49
12.கரூர்80  80
13.கிருஷ்ணகிரி211 22
14.மதுரை19111- தில்லி, 1-குஜராத், 1- ம.பி., 29- மகாராஷ்டிரம்224
15.நாகப்பட்டினம்51  51
16.நாமக்கல்77  77
17.நீலகிரி14  14
18.பெரம்பலூர்139  139
19.புதுக்கோட்டை1521 – மகாராஷ்டிரம்18
20.ராமநாதபுரம்3976 – மேற்கு வங்கம்52
21.ராணிப்பேட்டை881 89
22.சேலம்49  49
23.சிவகங்கை29  29
24.தென்காசி83  83
25.தஞ்சாவூர்80  80
26.தேனி9641- தெலங்கானா101
27.திருப்பத்தூர்30  30
28.திருவள்ளூர்63639 675
29.திருவண்ணாமலை1712 173
30.திருவாரூர்32 1- ஆந்திரம், 1- மகாராஷ்டிரம், 1- ஒடிசா35
31.தூத்துக்குடி13563- மகாராஷ்டிரம்144
32.திருநெல்வேலி253117 – மகாராஷ்டிரம்271
33.திருப்பூர்1144 114
34.திருச்சி682 72
35.வேலூர்35 1 – மகாராஷ்டிரம்38
36.விழுப்புரம்322  322
37.விருதுநகர்69 14- மகாராஷ்டிரம், 12- தில்லி95
38.விமான நிலையம் தனிமைப்படுத்தல்36+25 1- பிலிப்பைன்ஸ்62
39.ரயில் நிலைய தனிமைப்படுத்தல்5  5
 மொத்தம்13,9676949214,753

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *