வெளிமாநிலங்கள், வெளிநாடுகளிலிருந்து திரும்பியவர்களில் ஒரே நாளில் 93 பேருக்கு கொரோனா.. மாவட்ட வாரியான பட்டியல்..

தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோரின் மாவட்டவாரியான பட்டியலை தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.

சென்னை, மே-16

தமிழகத்தில் இன்று மட்டும் மொத்தம் 477 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 93 பேர் வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள் ஆகும்.இதில் அதிகபட்சமாக சென்னையில் இன்று (சனிக்கிழமை) ஒரே நாளில் மொத்தம் 332 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாவட்ட வாரியாக இன்று புதிதாக கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை:-

.எண்மாவட்டம்15.05.2020 வரை தொற்று உறுதி செய்யப்பட்டோர்  16.05.2020 மட்டும் தொற்று உறுதி செய்யப்பட்டோர்வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து திரும்பியவர்களில் இன்று மட்டும் உறுதி செய்யப்பட்டோர்மொத்தம் உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை
1.அரியலூர்348348
2.செங்கல்பட்டு45713470
3.சென்னை5,9393326,271
4.கோவை146146
5.கடலூர்416416
6.தருமபுரி55
7.திண்டுக்கல்11425 – குஜராத்121
8.ஈரோடு7070
9.கள்ளக்குறிச்சி61314 – மகாராஷ்டிரம் 78
10.காஞ்சிபுரம்1764180
11.கன்னியாகுமரி3511 – மகாராஷ்டிரம் 37
12.கரூர்5656
13.கிருஷ்ணகிரி2020
14.மதுரை14331 – மகாராஷ்டிரம்147
15.நாகப்பட்டினம்47249
16.நாமக்கல்7777
17.நீலகிரி1414
18.பெரம்பலூர்139139
19.புதுக்கோட்டை77
20.ராமநாதபுரம்3131
21.ராணிப்பேட்டை7811 – மகாராஷ்டிரம்81
22.சேலம்3535
23.சிவகங்கை139 – மகாராஷ்டிரம்22
24.தென்காசி5614 – மகாராஷ்டிரம்61
25.தஞ்சாவூர்711 – ஆந்திரப் பிரதேசம்72
26.தேனி781 – மகாராஷ்டிரம்79
27.திருப்பத்தூர்2828
28.திருவள்ளூர்51710527
29.திருவண்ணாமலை1407147
30.திருவாரூர்3232
31.தூத்துக்குடி4811 – குஜராத், 6 – மகாராஷ்டிரம்56
32.திருநெல்வேலி13644 – மகாராஷ்டிரம்180
33.திருப்பூர்114114
34.திருச்சி6767
35.வேலூர்33134
36.விழுப்புரம்3062308
37.விருதுநகர்46147
38.விமான நிலையம் தனிமைப்படுத்தல்94 – தாகா13
 மொத்தம்10,1083849310,585

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *