சென்னையில் 5 ஆயிரத்தைத் தாண்டியது பாதிப்பு.. மாவட்டவாரியாக விவரம்

சென்னையில் மட்டும் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றால் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 5,262 ஆக உயர்ந்துள்ளது.

சென்னை, மே-13

தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர் மற்றும் பலியானோர் பற்றிய சமீபத்திய தகவலை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. இதன்படி, தமிழகத்தில் இன்று (புதன்கிழமை) மட்டும் 509 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 380 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வ.எண்மாவட்டம்12.05.2020 வரை தொற்று உறுதி செய்யப்பட்டோர்  13.05.2020 மட்டும் தொற்று உறுதி செய்யப்பட்டோர்மொத்தம் உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கைசிகிச்சை பெற்று வருவோர்பலி
1.அரியலூர்3444348335
2.செங்கல்பட்டு391254163454
3.சென்னை4,8823805,2624,47042
4.கோவை1461461
5.கடலூர்396174133841
6.தருமபுரி554
7.திண்டுக்கல்111111311
8.ஈரோடு70701
9.கள்ளக்குறிச்சி616151
10.காஞ்சிபுரம்15641601321
11.கன்னியாகுமரி262691
12.கரூர்5225412
13.கிருஷ்ணகிரி202020
14.மதுரை1212123382
15.நாகப்பட்டினம்452473
16.நாமக்கல்777716
17.நீலகிரி14143
18.பெரம்பலூர்1321133125
19.புதுக்கோட்டை665
20.ராமநாதபுரம்3030141
21.ராணிப்பேட்டை767635
22.சேலம்35355
23.சிவகங்கை1212
24.தென்காசி535321
25.தஞ்சாவூர்6917023
26.தேனி66571281
27.திருப்பத்தூர்282810
28.திருவள்ளூர்467254924063
29.திருவண்ணாமலை10523128115
30.திருவாரூர்32323
31.தூத்துக்குடி3513691
32.திருநெல்வேலி93598351
33.திருப்பூர்114114
34.திருச்சி676711
35.வேலூர்3434131
36.விழுப்புரம்29973062512
37.விருதுநகர்444413
38.விமான நிலையம்45 (வெளிநாடுகளிலிருந்து திரும்பியவர்கள்)99 
மொத்தம்8,7185099,2276,98464

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *