தலைநகரை உலுக்கி எடுக்கும் கொரோனா.. சென்னையில் ஒரே நாளில் 538 பேருக்கு பாதிப்பு..மாவட்ட வாரியான லிஸ்ட்..

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 798 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்ட வாரியாக பாதிப்பு விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை, மே-11

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 798 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 8 ஆயிரத்து 2 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு இன்று ஒரே நாளில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மாநிலத்தில் பலி எண்ணிக்கை 53 ஆக அதிகரித்துள்ளது.

இதில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 538 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னைக்கு அடுத்தபடியாக திருவள்ளூரில் 97 பேருக்கும், செங்கல்பட்டில் 90 பேருக்கும் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மாவட்ட வாரியாக இன்று புதிதாக கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை:-

வ.எண்மாவட்டம்10.05.2020 வரை தொற்று உறுதி செய்யப்பட்டோர்  11.05.2020 மட்டும் தொற்று உறுதி செய்யப்பட்டோர்மொத்தம் உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கைசிகிச்சை பெற்று வருவோர்பலி
1.அரியலூர்27533308302
2.செங்கல்பட்டு266903562864
3.சென்னை3,8335384,3713,63232
4.கோவை14614641
5.கடலூர்3953953671
6.தருமபுரி4265
7.திண்டுக்கல்1081109291
8.ஈரோடு70701
9.கள்ளக்குறிச்சி595954
10.காஞ்சிபுரம்12481321051
11.கன்னியாகுமரி2412581
12.கரூர்48486
13.கிருஷ்ணகிரி202020
14.மதுரை1174121462
15.நாகப்பட்டினம்45451
16.நாமக்கல்777721
17.நீலகிரி14143
18.பெரம்பலூர்104110598
19.புதுக்கோட்டை665
20.ராமநாதபுரம்26430141
21.ராணிப்பேட்டை6616728
22.சேலம்35356
23.சிவகங்கை1212
24.தென்காசி525231
25.தஞ்சாவூர்6636922
26.தேனி5959161
27.திருப்பத்தூர்282810
28.திருவள்ளூர்343974403742
29.திருவண்ணாமலை82109279
30.திருவாரூர்32323
31.தூத்துக்குடி3033361
32.திருநெல்வேலி9090271
33.திருப்பூர்1141142
34.திருச்சி656514
35.வேலூர்32133141
36.விழுப்புரம்2982982482
37.விருதுநகர்391409 
 மொத்தம்7,2047988,0025,89553

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *