சென்னையில் தொடர்ந்து உக்கிரம் காட்டும் கொரோனா..மாவட்ட வாரியான பட்டியல்..

கொரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர், பலியானோர், மாவட்டவாரியான பட்டியல் உள்ளிட்ட தகவலை தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.

சென்னை, மே-9

தமிழகத்தில் இன்று மொத்தம் 526 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.சென்னையில் மட்டும் இன்று (சனிக்கிழமை) 279 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக விழுப்புரத்தில் 67 பேருக்கும், செங்கல்பட்டில் 40 பேருக்கும் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

வ.எண்மாவட்டம்08.05.2020 வரை தொற்று உறுதி செய்யப்பட்டோர்  09.05.2020 மட்டும் தொற்று உறுதி செய்யப்பட்டோர்மொத்தம் உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கைசிகிச்சை பெற்று வருவோர்பலி
1.அரியலூர்25516271265
2.செங்கல்பட்டு184402241693
3.சென்னை3,0512793,3302,75727
4.கோவை14614641
5.கடலூர்3913394367
6.தருமபுரி443
7.திண்டுக்கல்1071108281
8.ஈரோடு70701
9.கள்ளக்குறிச்சி5815955
10.காஞ்சிபுரம்97171141011
11.கன்னியாகுமரி24248
12.கரூர்47475
13.கிருஷ்ணகிரி101010
14.மதுரை113113412
15.நாகப்பட்டினம்45451
16.நாமக்கல்7617722
17.நீலகிரி131143
18.பெரம்பலூர்64319590
19.புதுக்கோட்டை554
20.ராமநாதபுரம்2322591
21.ராணிப்பேட்டை50106021
22.சேலம்35357
23.சிவகங்கை1212
24.தென்காசி525236
25.தஞ்சாவூர்6516621
26.தேனி54256131
27.திருப்பத்தூர்234279
28.திருவள்ளூர்264262902281
29.திருவண்ணாமலை67158270
30.திருவாரூர்32324
31.தூத்துக்குடி303031
32.திருநெல்வேலி72880211
33.திருப்பூர்1141142
34.திருச்சி6416514
35.வேலூர்2929111
36.விழுப்புரம்226672932562
37.விருதுநகர்37376 
 மொத்தம்6,0095266,5354,66444

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *