சென்னையில் மூவாயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு.. மாவட்ட வாரியான நிலவரம்

சென்னையில் இன்று ஒரேநாளில் 399 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து சென்னையில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 3,043 ஆக உயர்ந்துள்ளது.

சென்னை, மே-8

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 600 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 6 ஆயிரத்து 9 ஆக அதிகரித்துள்ளது. மேலும், வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் ஆயிரத்து 605 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இன்று மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மாநிலத்தில் பலி எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளது.

மாவட்ட வாரியான விவரம் ;-

வ.எண்மாவட்டம்07.05.2020 வரை தொற்று உறுதி செய்யப்பட்டோர்  08.05.2020 மட்டும் தொற்று உறுதி செய்யப்பட்டோர்மொத்தம் உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கைசிகிச்சை பெற்று வருவோர்பலி
1.அரியலூர்246246240
2.செங்கல்பட்டு158261841313
3.சென்னை2,6443993,0432,64424
4.கோவை14614641
5.கடலூர்35634390364
6.தருமபுரி2243
7.திண்டுக்கல்107107271
8.ஈரோடு70701
9.கள்ளக்குறிச்சி585854
10.காஞ்சிபுரம்89897851
11.கன்னியாகுமரி178259
12.கரூர்47475
13.கிருஷ்ணகிரி821010
14.மதுரை1112113572
15.நாகப்பட்டினம்45451
16.நாமக்கல்767621
17.நீலகிரி13134
18.பெரம்பலூர்737368
19.புதுக்கோட்டை554
20.ராமநாதபுரம்2312410
21.ராணிப்பேட்டை505013
22.சேலம்35357
23.சிவகங்கை1212
24.தென்காசி5115236
25.தஞ்சாவூர்656521
26.தேனி54155121
27.திருப்பத்தூர்221236
28.திருவள்ளூர்195752702161
29.திருவண்ணாமலை56116757
30.திருவாரூர்32325
31.தூத்துக்குடி303031
32.திருநெல்வேலி68472131
33.திருப்பூர்1141142
34.திருச்சி6216312
35.வேலூர்2929111
36.விழுப்புரம்205212261922
37.விருதுநகர்3533814
மொத்தம்5,4096006,0094,36140

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *