உங்க மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா.. முழு லிஸ்ட்

தமிழகத்தில் இன்று 19 மாவட்டங்களில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை, மே-4

தமிழகத்தில் கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 550 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 2 ஆயிரத்து 107 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ் பரவியவர்களில் ஆயிரத்து 409 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஆனாலும், கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதித்தோர், பலியானோர், குணமடைந்தோர், மாவட்டவாரியான விவரங்களை தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. இதன்படி இன்று மட்டும் 19 மாவட்டங்களில் கொரோனா தொற்று பதிவாகியுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 266 பேருக்கும், கடலூரில் 122 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வ.எண்மாவட்டம்03.05.2020 வரை தொற்று உறுதி செய்யப்பட்டோர்04.05.2020 மட்டும் தொற்று உறுதி செய்யப்பட்டோர்மொத்தம் உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கைசிகிச்சை பெற்று வருவோர்பலி
1.அரியலூர்2863428
2.செங்கல்பட்டு93497462
3.சென்னை1,4582661,7241,43818
4.கோவை146146111
5.கடலூர்39122161135
6.தருமபுரி111
7.திண்டுக்கல்811091181
8.ஈரோடு70701
9.கள்ளக்குறிச்சி151512
10.காஞ்சிபுரம்4141311
11.கன்னியாகுமரி17177
12.கரூர்431442
13.கிருஷ்ணகிரி000
14.மதுரை90191462
15.நாகப்பட்டினம்45451
16.நாமக்கல்616111
17.நீலகிரி99
18.பெரம்பலூர்11253633
19.புதுக்கோட்டை111
20.ராமநாதபுரம்2012110
21.ராணிப்பேட்டை403439
22.சேலம்33339
23.சிவகங்கை12121
24.தென்காசி4094937
25.தஞ்சாவூர்5715816
26.தேனி444411
27.திருநெல்வேலி63636
28.திருப்பத்தூர்181192
29.திருப்பூர்1141145
30.திருவள்ளூர்7097933
31.திருவண்ணாமலை16112717
32.திருவாரூர்292318
33.திருச்சி514558
34.தூத்துக்குடி27271
35.வேலூர்222251
36.விழுப்புரம்86491351042
37.விருதுநகர்3223415 
 மொத்தம்3,0235273,5502,10731

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *