சென்னையை ஆட்டிப்படைக்கும் கொரோனா.. மாவட்ட வாரியான லிஸ்ட்..

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு பற்றிய விவரத்தை, தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. இதில் சென்னையில் புதிதாக 203 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

சென்னை, மே-3

தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக கொரோனா வைரஸ் நோய்த் தொற்றின் பாதிப்பு, பலி மற்றும் குணமடைந்தோர் பற்றிய தகவலை தமிழத சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. இதன்படி, தமிழகத்தில் இன்று (மே 3) புதிதாக 266 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 203 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாவட்ட வாரியான விவரம் பின்வருமாறு ;-

வ.எண்மாவட்டம்02.05.2020 வரை தொற்று உறுதி செய்யப்பட்டோர்03.05.2020 மட்டும் தொற்று உறுதி செய்யப்பட்டோர்மொத்தம் உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கைசிகிச்சை பெற்று வருவோர்பலி
1.அரியலூர்2622822
2.செங்கல்பட்டு92193422
3.சென்னை1,2552031,4581,19017
4.கோவை1424146111
5.கடலூர்3093913
6.தருமபுரி111
7.திண்டுக்கல்818181
8.ஈரோடு707001
9.கள்ளக்குறிச்சி961512
10.காஞ்சிபுரம்4141311
11.கன்னியாகுமரி161177
12.கரூர்43431
13.கிருஷ்ணகிரி000
14.மதுரை8890452
15.நாகப்பட்டினம்45453
16.நாமக்கல்616111
17.நீலகிரி990
18.பெரம்பலூர்11 118
19.புதுக்கோட்டை111
20.ராமநாதபுரம்20209
21.ராணிப்பேட்டை40406
22.சேலம்33339
23.சிவகங்கை12121
24.தென்காசி3824029
25.தஞ்சாவூர்575716
26.தேனி444411
27.திருநெல்வேலி63631
28.திருப்பத்தூர்181825
29.திருப்பூர்1141146
30.திருவள்ளூர்6827010
31.திருவண்ணாமலை151160
32.திருவாரூர்29297
33.திருச்சி51516
34.தூத்துக்குடி272741
35.வேலூர்222251
36.விழுப்புரம்533386572
37.விருதுநகர்323213 
 மொத்தம்2,7572663,0231,61130

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *