சென்னையில் உக்கிரம் காட்டும் கொரோனா..ஒரே நாளில் 138 பேருக்கு பாதிப்பு – மாவட்ட வாரியான பட்டியல்

தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சென்னையில் இன்று மட்டும் 138 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 907 ஆக அதிகரித்துள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சென்னை, ஏப்ரல்-30

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று 161 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் பாதிப்பு 2,323 ஆக அதிகரித்துள்ளது. இதில் சென்னையில் இன்று மேலும் 138 பேருக்கு தொற்று உறுதியானது. இதையடுத்து சென்னையில் பாதிப்பு 906 ஆக அதிகரித்துள்ளது. இதுதவிர செங்கல்பட்டு, மதுரை மாவட்டத்தில் தலா 5 பேருக்கும், காஞ்சிபுரம், ராமநாதபுரத்தில் தலா 3 பேருக்கும், பெரம்பலூரில் இருவருக்கும், அரியலூர், கடலூர், ராணிப்பேட்டை, சேலம், திருவள்ளூரில் தலா ஒருவருக்கும் தொற்று உறுதியானது.

வ.எண்மாவட்டம்29.04.2020 வரை தொற்று உறுதி செய்யப்பட்டோர்30.04.2020 மட்டும் தொற்று உறுதி செய்யப்பட்டோர்மொத்தம் உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை
1.அரியலூர்617
2.செங்கல்பட்டு73578
3.சென்னை768138906
4.கோவை141 141
5.கடலூர்26127
6.தருமபுரி1 1
7.திண்டுக்கல்80 80
8.ஈரோடு70 70
9.கள்ளக்குறிச்சி9 9
10.காஞ்சிபுரம்23326
11.கன்னியாகுமரி16 16
12.கரூர்42 42
13.கிருஷ்ணகிரி0 0
14.மதுரை79584
15.நாகப்பட்டினம்44 44
16.நாமக்கல்61 61
17.நீலகிரி9 9
18.பெரம்பலூர்729
19.புதுக்கோட்டை1 1
20.ராமநாதபுரம்15318
21.ராணிப்பேட்டை39140
22.சேலம்31132
23.சிவகங்கை12 12
24.தென்காசி38 38
25.தஞ்சாவூர்55 55
26.தேனி43 43
27.திருநெல்வேலி63 63
28.திருப்பத்தூர்18 18
29.திருப்பூர்112 112
30.திருவள்ளூர்54155
31.திருவண்ணாமலை15 15
32.திருவாரூர்29 29
33.திருச்சி51 51
34.தூத்துக்குடி27 27
35.வேலூர்22 22
36.விழுப்புரம்50 50
37.விருதுநகர்32 32
 மொத்தம்2,1621612,323

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *