உழைப்பின் மூலம் நாட்டுக்கு பெருமை சேர்க்கும் தொழிலாளர்களுக்கு மே தின வாழ்த்துக்கள் – ஈபிஎஸ் – ஓபிஎஸ் அறிக்கை

உழைக்கும் மக்களின் உரிமைத் திருநாளாம் ‘மே’ தின நன்னாளில் தொழிலாளர்கள் அனைவருக்கும் உளங்கனிந்த மே தின வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதாக, ஈபிஎஸ் – ஓபிஎஸ் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

சென்னை, ஏப்ரல்-30

இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வமும், கழக இணை ஒருங்கிணைப்பாளரும் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமியும் கூட்டாக இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது ;-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *