இந்தியாவை எதிர்த்து களமிறங்கிய தமிழக வீரர்…

அக்டோபர்-02

இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவை எதிர்த்து களமிறங்கியுள்ளார் தமிழக வீரர் சீனுரான் முத்துசாமி.

இந்தியாவை சேர்ந்த நபர்கள், இந்தியாவை பூர்வீகமாக கொண்டவர்கள் வேறு நாட்டுக்காக கிரிக்கெட் அணியில் விளையாடியுள்ளனர். அந்த வரிசையில், முரளி முத்தையா, நாசர் ஹுசைன், ஹசிம் ஆம்லா உள்ளிட்டோரும் அடங்குவர். இந்த நிலையில், இன்று நடைபெற்று வரும் இந்தியா- தென் ஆப்பிரிக்கா இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட சீனுரான் முத்துசாமி தென் ஆப்பிரிக்கா அணிக்காக களமிறங்கி விளையாடி வருகிறார். 1994 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவின் டர்பன் நகரில் சீனுரான் முத்துசாமி பிறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *