தலையணையை கட்டிக்கொண்டு பில்லோ சேலஞ்ச் செய்த தமன்னா..

உடலில் ஆடை ஏதும் அணியாமல் தலையணையை மட்டும் வைத்து செய்யும் பில்லோ சேலஞ்சை முன்னணி நடிகை தமன்னாவும் செய்துள்ளார்.

சென்னை, ஏப்ரல்-26

ஊரடங்கு உத்தரவால் வீட்டுக்குள்ளே அடைபட்டுக் கிடக்கும் பிரபலங்கள் பலவிதமான சவால்களை செய்து சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர். அதில், லேட்டஸ்ட்டாக இணைந்திருப்பது தான் இந்த பில்லோ சேலஞ்ச். உடலில் வேறு எந்த ஆடையும் அணிந்து கொள்ளாமல், வெறும் தலையணையை மட்டுமே உடையாக உடுத்தி படு கவர்ச்சியாக போஸ் கொடுத்து, அந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

இந்நிலையில், கால்களில் சிகப்பு நிற ஹீல்ஸ் அணிந்து கொண்டு, வெள்ளை நிற பில்லோவை கட்டிக் கொண்டு உடலில் வேறு எந்த உடையும் இன்றி, செம்ம ஸ்டைலாக போஸ் கொடுத்திருக்கும் புகைப்படத்தை நடிகை தமன்னா தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *