உங்க மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா? – எங்கு அதிக பாதிப்பு – விவரம் வெளியீடு

கொரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மாவட்டவாரியான பட்டியலை தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.

சென்னை, ஏப்ரல்-26

தமிழகத்தில் புதிதாக 64 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 1885 ஆக அதிகரித்துள்ளது. இன்று அதிகபட்சமாக சென்னையில் 23 பேருக்கும், மதுரையில் 15 பேருக்கும் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து சென்னையில் மட்டும் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 500-ஐத் தாண்டியுள்ளது.

வ.எண்மாவட்டம்25.04.2020 வரை தொற்று உறுதி செய்யப்பட்டோர்26.04.2020 மட்டும் தொற்று உறுதி செய்யப்பட்டோர்மொத்தம் உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை
1.அரியலூர்66
2.செங்கல்பட்டு5858
3.சென்னை49528523
4.கோவை141141
5.கடலூர்2626
6.தருமபுரி11
7.திண்டுக்கல்8080
8.ஈரோடு7070
9.கள்ளக்குறிச்சி516
10.காஞ்சிபுரம்1919
11.கன்னியாகுமரி1616
12.கரூர்4242
13.கிருஷ்ணகிரி00
14.மதுரை601575
15.நாகப்பட்டினம்4444
16.நாமக்கல்55459
17.நீலகிரி99
18.பெரம்பலூர்77
19.புதுக்கோட்டை11
20.ராமநாதபுரம்14115
21.ராணிப்பேட்டை3939
22.சேலம்30131
23.சிவகங்கை1212
24.தென்காசி3838
25.தஞ்சாவூர்5555
26.தேனி4343
27.திருநெல்வேலி6363
28.திருப்பத்தூர்1818
29.திருப்பூர்1102112
30.திருவள்ளூர்52153
31.திருவண்ணாமலை1515
32.திருவாரூர்2929
33.திருச்சி5151
34.தூத்துக்குடி2727
35.வேலூர்2222
36.விழுப்புரம்43447
37.விருதுநகர்25732
 மொத்தம்1,821641,885

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *