சன் டிவி நியூஸ் ரீடர் அனிதா திடீர் திருமணம்

சென்னை ஆகஸ்ட் 27

சன் டிவி செய்தி வாசிப்பாளர் அனிதா திடீரென திருமணம் செய்து கொண்டதால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

சன் டிவி செய்தி வாசிப்பாளராக ஊடக உலகில் நுழந்தவர் அனிதா. அவரது அழகு மற்றும் தமிழ் உச்சரிப்புக்கு தனி ரசிகர்கூட்டமே உள்ளது. இவரது புகழுக்கு பிறகு சினிமாவிலும் இவருக்கு வாய்ப்பு வந்தது, ஆனால் சினிமா வாய்ப்புகளை மறுத்தவர் செய்தி வாசிப்பாளராகவே தொடர்ந்தார். பல வற்புறுத்தல்களுக்கு பிறகு “சர்கார்” எந்திரன் 2 படங்களில் நடித்துள்ள அவர் யோகி பாபு வரலட்சுமி நடிக்கும் “டேனி” எனும் புதிய படத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில் திடீரென அவர் திருமணம் செய்து கொண்டது பலரை அதிர்ச்சியிலும், ஆச்சர்யத்திலும், ஆழ்த்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *