வைரலாகும் சிம்புவின் புகைப்படங்கள்

செப்டம்பர்-28

நடிகர் சிம்பு புதிய தோற்றத்தில் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.

நடிகர் சிம்பு தற்போது மஃப்டீ படத்தின் தமிழ் ரீமேக் படம் மற்றும் ஹன்சிகாவுடன் மஹா ஆகிய படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். மஹா படத்தில் சிம்பு கெஸ்ட் ரோலில் நடிக்கிறார். இந்நிலையில், கடந்த பல வாரங்களாக வெளிநாட்டில் இருந்த சிம்பு தற்போது சென்னை திரும்பியுள்ளார். பேங்காக்கில் இருந்து வித்தியாசமான புதிய தோற்றத்தில் நடிகர் சிம்பு வந்துள்ளார்.  #STRReturns என்கிற ஹாஷ் டாக்கில் சிம்புவின் புதிய தோற்ற புகைப்படம் தேசிய அளவில் ட்ரெண்டாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *