ஆக்கிரமிப்பு புகாரில் சிக்கிய அறப்போர் இயக்கம்

சென்னை, செப்டம்பர்-28

அறப்போர் இயக்கத்தினரின் ஆக்கிரமிப்புகள், விதி மீறல்கள் குறித்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பிளாக் கோட் என்ற அமைப்பு புகார் அளித்துள்ளது. சென்னை எழும்பூரில் இயங்கிவரும் அறப்போர் இயக்கத்தினர், அரசு நிலங்களை ஆக்கிரமிப்பவர்கள் பற்றி அவ்வப்போது தெரிவித்து வருவது வழக்கம்.  இந்த நிலையில், அறப்போர் இயக்க நிர்வாகிகள் ஆக்கிரமிப்புகளில் ஈடுபட்டுள்ளதாக பிளாக் கோட் என்ற அமைப்பு புகார் தெரிவித்துள்ளது. இது பற்றிய ஆவணங்களுடன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பிளாக் கோட் அமைப்பின் துணை செயலாளர் ராஜன் புகார் மனு அளித்துள்ளார். அந்த மனுவில் உள்ள விபரங்களை கீழே காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *