அரசியல் மாற்றம், ஆட்சி மாற்றம்.. என்ற கருத்துகளை மக்களிடம் சேர்த்த ஊடகங்களுக்கு நன்றி : ரஜினி

சென்னை.மார்ச்.14

நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் நிலைப்பாடு குறித்து  தெரிவித்த கருத்துகளை பாமர மக்களிடம் சேர்த்த ஊடகங்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,அரசியல் மாற்றம்… ஆட்சி மாற்றம் இப்ப இல்லைன்னா எப்பவுமே இல்லை என்கிற கருத்தை பாமர மக்களும் பேசுகின்ற,சிந்திக்கின்ற வகையில் கொண்டு போய் சேர்த்த ஊடகங்களுக்கும்,பத்திரிகைகளுக்கும், சமூக வலைதளங்களுக்கும், மன்ற உறுப்பினர்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி., என ரஜினி  கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *