கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்: அமெரிக்காவில் அவசர நிலை பிரகடனம்

வாஷிங்டன்.மார்ச்.14

கொரோனா வைரஸ் (கொவைட்-19) நோய் தொற்று காரணமாக அமெரிக்காவில் அவசர நிலை  அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பரில் பரவிய கொரோனா வைரஸ் உலக முழுதும் அச்சுறுத்திலை ஏற்படுத்தி வருகிறது. மனித சமுதாயத்திற்கு   மிகப்பெரிய ஆபத்தை  விளைவிக்க கூடிய  கொரோனா வைரஸ் இத்தாலி,அமெரிக்கா,கனடா,ஈரான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு பரவிவருகிறது. \

 அமெரிக்காவில் கொரோனா வைரசால்  48 பேர் உயிரிழந்துள்ளனர். 2,100 க்கும் மேற்பட்டோருக்கு கொரொனோ நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அமெரிக்கவில், அதிபர் டொனால்ட் டிரம்ப் , தேசிய அவசரநிலையை பிரகடனப்படுத்தி உள்ளார். இதனையடுத்து அதிபர் டிரம்ப அனைத்துப் பகுதிகளிலும் உடனடியாக அவசரகால செயல்பாட்டு மையங்களை அமைக்கவும், அனைத்து மருத்துவமனைகளும் அவற்றின் அவசரகால

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *