முதல்வர் பழனிசாமியை சந்தித்து முனுசாமி, தம்பிதுரை, ஜி.கே.வாசன் வாழ்த்து பெற்றனர்.

சென்னை.மார்ச்.9

மாநிலங்களவை  உறுப்பினர் தேர்தலில் அதிமுக சார்பில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள கே.பி.முனுசாமி, மு.தம்பிதுரை, ஜி.கே.வாசன் ஆகியோர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை  சந்தித்து வாழ்த்து பெற்றனர்

 மாநிலங்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் கே.பி.முனுசாமி, மு.தம்பிதுரை தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை கே.பி.முனுசாமி, மு.தம்பிதுரை , ஜி.கே.வாசன்  ஆகியோர் தனித்தனியே சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *