பா.ம.க. நிறுவனர் ராமதாஸுடன் கருணாஸ் சந்திப்பு

சென்னை, மார்ச்-04

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸை முக்குலத்தோர் புலிப்படை தலைவரும், திருவடானை தொகுதி எம்.எல்.ஏ.வுமான கருணாஸ் சந்தித்து பேசினார். திண்டிவனம் தைலாபுரம் இல்லத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸை சந்தித்த கருணாஸ் மரியாதை நிமித்தமாக சந்தித்ததாக தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *