அரசியலை விட்டு விலக தயார்-ஸ்டாலினுக்கு முரளிதரராவ் சவால்

கிருஷ்ணகிரி, பிப்ரவரி-22

சி.ஏ.ஏ.வில் இஸ்லாமியர்களுக்கு எதிராக ஒரு வரி இருப்பதை நிரூபித்தால் அரசியலை விட்டு விலக தயார் என பா.ஜ.க. தேசிய பொதுச்செயலாளர் முரளிதரராவ் சவால் விடுத்துள்ளார்.

சி.ஏ.ஏ.வில் இஸ்லாமியர்களுக்கு எதிராக ஒரு வரி இருப்பதை நிரூபித்தால் அரசியலை விட்டு விலக தயார் என மு.க. ஸ்டாலினுக்கு முரளிதரராவ் சவால் விடுத்து உள்ளார்.

கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க. தேசிய பொதுச்செயலாளர் முரளிதரராவ்: சி.ஏ.ஏ.வில் இஸ்லாமியர்களுக்கு எதிராக ஒரு வரி இருப்பதை நிரூபித்தால் அரசியலை விட்டு விலக தயார்.  பா.ஜ.க. இருக்கும் வரை தமிழகத்தில் ஸ்டாலினை முதல்வராக விடமாட்டோம்.  தமிழகத்தில் பொய் கூறி ஸ்டாலினால் இனி எதுவும் செய்ய முடியாது என்றும் அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *